(UTV | கொழும்பு) – கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்கள் நாளை(16) முதல் அனுமதி வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் கடுமையான முறையில் அமுலாக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண...
(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. முன்னதாக இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் கொவிட்-19 தொற்றினால் மரணித்தனர்....
(UTV | சீனா) – செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனாவால் கடந்த வருடம் விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்....
(UTV | கொழும்பு) – ரயில் சேவையில் நேரடியாக தொடர்புபடும் சேவையாளர்களுக்கு உடனடியாக கொவிட் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்காவிடின், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரயில் சேவையை முன்னெடுக்கப்போவதில்லை என ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள்...
(UTV | கொழும்பு) – நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி...
(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....