Month : May 2021

உள்நாடு

கொவிட் தொற்றாளர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள கொவிட் சிகிச்சை மையங்களில், கொவிட் தொற்றாளர்களை அனுமதிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
கேளிக்கை

நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பலி

(UTV |  சென்னை) – நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ள செய்தி சினிமா பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
விளையாட்டு

வர்ணனையாளராக மாறும் தினேஷ் கார்த்திக்

(UTV |  சென்னை) – இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் நடக்க இருக்கும் தி ஹண்ட்ரட் தொடரில் வர்ணனையாளராக பணியாற்ற உள்ளார்....
உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடரும் – இஸ்ரேல் பிரதமர்

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வரும் சூழலில் போரை தற்போது நிறுத்த போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்....
உள்நாடு

‘இலங்கையின் நிலைமை கவலைக்கிடம்’

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிவரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இலங்கையின் நிலைமை மோசமான நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளதென, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இன்று முதல் நடைமுறையாகும் இலக்க முறை

(UTV | கொழும்பு) – நாட்டில் அமுலில் இருந்த பயணத்தடை நிலைமை, இன்று அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 31ஆம் திகதி வரையில், புதிய பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருக்குமென,...
உள்நாடு

எகிறும் கொரோனாவுக்கு பலியாகும் உயிர்கள்

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (16) உறுதி செய்துள்ளார்....
உள்நாடு

கடுமையான சுகாதார வழிகாட்டல்களுடன் பேருந்துகள் சேவையில்

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய பயணிகளுக்காக கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு இன்றைய தினம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இன்றும் 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

(UTV | கொழும்பு) – நாட்டில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....