அழுத்தங்களுக்கு மத்தியில் காசாவுடனான போர் நிறுத்தத்திற்கு பைடன் பச்சைக் கொடி
(UTV | வொஷிங்டன்) – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான மூன்றாவது தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி ஜோ பைடன் காசாவுடனான போர் நிறுத்தத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது....