தடுப்பு காவலில் இருந்து விடுவிக்குமாறு கோரி ரிஷாத் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்
(UTV | கொழும்பு) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தடுப்பு காவல் உத்தரவில் இருந்து விடுவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல்...