இனவாதத்தினை தூண்டும் அம்பாறை பிரதேச செயலகம்
(UTV | அம்பாறை) – அம்பாறை பிரதேச செயலகத்தில் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையேற்க சென்ற முஸ்லிம் பெண்மணியை கடமையேற்க விடாது பிரதேச செயலாளர் தடுத்து நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது....