Month : May 2021

உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடு

பத்திக் அலங்கார கூடுகள் ஊடகங்கள் வாயிலாக காட்சிப்படுத்தப்படும்

(UTV | கொழும்பு) – இம்முறை விசாக பூரணை தினத்தை முன்னிட்டு பத்திக் அலங்கார கூடுகள், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன....
கேளிக்கை

‘சலார்’ திரைப்படத்தில் ஜோதிகா

(UTV | இந்தியா) – பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகும் ‘சலார்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
உலகம்

இந்திய விமானங்களுக்கு மேலும் ஒரு மாதம் தடை

(UTV | டோரன்டோ) – இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன....
உள்நாடு

எதிர்கட்சித் தலைவர் மற்றும் மனைவிக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவிக்கும் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது....
உலகம்

மரத்தான் போட்டியில் பங்கேற்ற 21 வீரர்கள் பலி

(UTV |  சீனா) – வடக்கு சீனாவின் ஒரு மலைப்பகுதியில் நடைபெற்ற 100 கி.மீ (62 மைல்) அல்ட்ரா மரத்தான் போட்டியில் பங்கேற்ற 21 ஓட்டப்பந்தய வீரர்கள் உறைபனி மழை மற்றும் அதிக காற்று...
உள்நாடு

ஐந்து இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் தயார் நிலையில்

(UTV | கொழும்பு) – சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 5 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளை கப்பலில் ஏற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மே மாதம் முழுவதும் பயணக் கட்டுப்பாட்டு யோசனை

(UTV | கொழும்பு) – தற்போது உள்ள கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எட்டப்படும் என...
விளையாட்டு

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டம்

(UTV | கொழும்பு) –  இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியுள்ளது....
உள்நாடு

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் பாதிப்பு தொடர்பில் ஆராய நெதர்லாந்திலிருந்து விசேட குழு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்திற்கு உட்பட்ட கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக நெதர்லாந்திலிருந்து விசேட குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது....