Month : April 2021

உள்நாடு

விமான நிலைய கழிப்பறையில் இருந்து தங்கம் மீட்பு

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கழிப்பறையில் இருந்து 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் அடங்கிய 3 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்....
உள்நாடுவணிகம்

பாவனைக்கு உதவாத 95 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை திருப்பியனுப்ப அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய்யுடன் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 95 கொள்கலன்களை திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு அறிக்கை தொடர்பான விவாதம் – 7ம் திகதி

(UTV | கொழும்பு) –  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழவின் அறிக்கை மீதான 4 ஆம் நாள் விவாதத்தை ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்...
கேளிக்கை

அக்ஷய் குமாருக்கும் கொரோனா

(UTV | இந்தியா) – பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். தன்னை சந்தித்தவர்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கோரிக்கை...
கேளிக்கை

நிவேதா தோமஸுக்கு கொரோனா

(UTV |  இந்தியா) – தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நிவேதா தோமஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதை அவரே சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்....
கிசு கிசு

முகத்திரைக்குத்தான் தடை : தலைக்கவசத்திற்கல்ல

(UTV | கொழும்பு) –  முகத்திரைகளை தடை செய்வது தொடர்பாக தான் கையெழுத்திட்ட யோசனை அமைச்சரவை ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

கோஹ்லிக்கு போட்டியாக பாபர் அசாம்

(UTV | பாகிஸ்தான்) –  இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் சாதனையைப் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் தகர்த்துள்ளார்....