Month : April 2021

விளையாட்டு

IPL முதல் போட்டியில் வென்ற ரோயல் செலஞ்சர்ஸ்

(UTV | இந்தியா) –  2021 ஆண்டுக்கான ஐ.பி.எல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 2 விக்கெட்டுகளினால் வீழ்த்தியுள்ளது....
உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சிஐடி க்கு புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV | கொழும்பு) –  குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

(UTV | கொழும்பு) –  சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக ஏப்ரல் 5 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது....
உள்நாடு

ரயில்வே பணியாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTV | கொழும்பு) –    ரயில்வே சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொழும்பில் இருந்து புறப்படும் அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) –  ரயில்வே இயந்திர சாரதிகளும், ரயில்வே கட்டுப்பாட்டாளர்களும் திடீர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்....
உள்நாடு

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....
உலகம்

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சுக்கள் : பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

(UTV | கொழும்பு) – அமெரிக்க முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் வழக்கறிஞர்கள் குழுவொன்று நேற்று (08) முகநூல் தளத்திற்கு (Facebook) எதிராக வழக்கொன்றினை தாக்கல் செய்துள்ளது....
உள்நாடு

இரசாயன தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க CID குழு

(UTV | கொழும்பு) – அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது....