Month : April 2021

உள்நாடு

தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் கைது

(UTV | தெரணியகலை) – கேகாலை மாவட்ட தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்....
உள்நாடு

திலுமின் “ஹிட்லர்” கதைக்கு ரிஷாத் பதிலடி

(UTV | கொழும்பு) – “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரை போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே, அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு” என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில்...
உள்நாடு

சமூக வலைத்தள பதிவேற்றம் குறித்து கண்காணிப்பு

(UTV | கொழும்பு) – பொது மக்களின் கருத்து சுதந்திரத்தை முடக்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல, அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை ஒரு தரப்பினர் தவறான முறையில் பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்....
உள்நாடு

ரோஷன் அபேசுந்தரவுக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கை விமானப்படை தளபதி ஏயர் மார்ஷல் சுதர்ஷன பத்திரன நேற்று முன்னணி விமானப்படை வீரர் ரோஷன் அபேசுந்தரவை கார்போரல் பதவிக்கு தரம் உயர்த்தினார்....
உள்நாடு

வெலி ஓயாவில் நீராடச் சென் காணாமல்போன இருவரின் சடலங்கள் மீட்பு

(UTV |  பதுளை) – ஹல்தமுல்ல – வெலி ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த தந்தை மற்றும் மகனின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்

(UTV | யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கெப் ஒன்றை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர்...