Month : April 2021

உள்நாடு

கொரோனா எதிரொலி : மே தினக் கொண்டாட்டங்கள் இல்லை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக நிலவும் கொவிட்-19 தொற்று பரவல் அச்சுறுத்தல் நிலைமைகள் காரணமாக, கட்சியின் மே தின நிகழ்வுகளை இரத்து செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது....
உள்நாடு

தரம் 5 – பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியானது

(UTV | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பெறுபேறுகளின் மீள் திருத்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது....
உள்நாடு

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை நீடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

நாளை முதல் சில ரயில் சேவைகள் இரத்து

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதன் காரணமாக நகரை அண்மித்த மற்றும் தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்து.

(UTV | கொழும்பு) – தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயணித்த வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது....
உள்நாடு

SLFP : மே தினக் கூட்டம் தொடர்பில் இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அதன் ஏனைய இணைக்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் மே தின திட்டம் தொடர்பில் இன்று(30) வெளிப்படுத்தப்படவுள்ளது....
உள்நாடு

இன்றும் பல பொலிஸ் பிரிவுகள் முடங்கியது

(UTV | மாத்தளை ) –  மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல காவல்துறை அதிகார பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உலகம்

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை

(UTV |  அமெரிக்கா) – தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை என அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ஜும்மா, தராவீஹ் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக முஸ்லிம்களது ஜும்மா தொழுகை, ரமழான் மாத இரவுத் தொழுகைகள், இஹ்திகாப், தௌபா, பிரச்சாரங்கள் உள்ளிட்ட மதவழிபாடுகளை மறு அறிவித்தல் வரையில் இடை...