Month : April 2021

உள்நாடு

கொரோனா தொற்று காரணமாக சிறைக்கைதிகளை பார்வையிட தடை

(UTV | கொழும்பு) – சிறைக்கைதிகளை பார்வையிட இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
உலகம்

கனடாவும் இரத்து செய்தது

(UTV | கனடா) –  இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மற்ற நாடுகளை தொடர்ந்து கனடாவும் இந்தியா விமான சேவைகளை ரத்து செய்துள்ளது....
உலகம்

இந்திய வீரர்களை இன ரீதியாக ஒதுக்கியதற்கு மன்னிக்கவும்

(UTV |  பிரித்தானியா) – முதல் உலக போரில் பிரிட்டனுக்காக போரிட்டு இறந்த வீரர்களை இன ரீதியாக ஒதுக்கியதற்காக பிரிட்டன் மன்னிப்பு கோரியுள்ளது....
கிசு கிசு

தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 11 பேரை கடத்தி கொலை செய்து ராஜபக்ஷர் கடலில் போட்டனர்

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பதினொரு மாணவர் படுகொலை, அவன்கார்ட் ஊழல் வாதிகள் என...
விளையாட்டு

ரோயல் செலேன்ஜர்ஸ் தொடர்ந்தும் முன்னிலையில்

(UTV | இந்தியா) – இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலேன்ஜர்ஸ் பெங்களூர் அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது....
உள்நாடு

ஐந்து மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்க ‘பைசர்’ தீர்மானம்

(UTV | கொழும்பு) – பைசர் நிறுவனமானது 5 மில்லியன் கொவிட்-19 தடுப்பு மருந்துகளை இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு வணிக ஒப்பந்தத்தின் கீழ் வழங்கத் தீர்மானித்துள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை...
உள்நாடு

சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் CID இனால் கைது

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமினின் மாமனார் உள்ளிட்ட மூவர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்....
உள்நாடு

கொரோனா தீவிர நிலை : அவசரமாக கோட்டா தலைமையில் கூட்டம்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு எந்தவொரு வைபவத்திற்கும் அனுமதி வழங்காமல் இருப்பது குறித்து கருத்திற் கொள்ள உள்ளதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் : இன்றும் விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று (23) ஐந்தாவது நாளாக உயர்நீதிமன்றில் ஆரம்பமாகியுள்ளது....
கிசு கிசு

ஹரீனின் இரத்த அழுத்தம் மற்றும் நாடித் துடிப்பு அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு இன்றைய தினம் இரகசிய பொலிசார் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது....