Month : March 2021

உள்நாடு

இதுவரையில் 466,350 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) – கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....
உள்நாடு

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

(UTV |  மட்டக்களப்பு) – கொவிட் – 19 தொற்றுப்பரவல் காரணமாக நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு – காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் இன்று(01)...
உள்நாடு

எதிர்வரும் 07ம் திகதி ‘கருப்பு ஞாயிறு’

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுமையான உண்மைகளை வெளிப்படுத்த தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கத்தோலிக்கச் சபை எதிர்வரும் 07 ஆம் திகதியை ‘கருப்பு ஞாயிறு’ தினமாக அறிவித்துள்ளது....
உள்நாடு

கடந்தாண்டுக்கான க.பொ.த.சாதாரண தர பரீட்சை இன்று

(UTV | கொழும்பு) – கொவிட்19 பரவலுக்கு மத்தியில் பிற்போடப்பட்டிருந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இன்று(01) ஆரம்பமாகியது....
உள்நாடு

‘ஆயிரம்’ இன்றும் சம்பள நிர்ணய சபை கூடுகிறது

(UTV | கொழும்பு) –  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக சம்பள நிர்ணய சபை இன்று(01) மீண்டும் கூடவுள்ளது....
உள்நாடு

சாதாரண தர பரீட்சைக்கு மாணவர்களுக்கு விசேட பேரூந்து சேவை

(UTV | கொழும்பு) –  இன்று(01) ஆரம்பமாகிய சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விசேட பேரூந்து சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபைத் தலைவர் கிஞ்சிலி...