Month : March 2021

உள்நாடு

ஹிஜாஸ் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
உலகம்

கொரோனா ஒழிப்பின் எதிர்பார்ப்பு சாத்தியமற்றது

(UTV | கொழும்பு) – கடந்த ஏழு வாரங்களில் முதல் முறை உலகெங்கும் கொரோனா தொற்று சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது....
விளையாட்டு

சச்சித்ர விசேட பொலிஸ் விசாரணை பிரிவில்

(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க, வாக்குமூலம் வழங்குவதற்காக, விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்....
உள்நாடு

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பேலியகொடை பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய ஆலோசனை

(UTV | கொழும்பு) – முன்னாள் ஆளுநர் மைத்திரி குணரத்னவின் மகனான மிகார குணரத்ன மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை...
உலகம்

ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை

(UTV | ரஷ்யா) – ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) நஞ்சூட்டப்பட்டதன் பின்னணியில் ரஷ்யாவின் உளவுத்துறை மற்றும் அரசு காணப்படுதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா தடை...
உள்நாடு

இன்று முதல் மூன்று நாட்களுக்கு வான் சாகச கண்காட்சி

(UTV | கொழும்பு) – இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று முதல் எதிர்வரும் 5ம் திகதி வரையில் வான் சாகச கண்காட்சி இடம்பெறவுள்ளது....
உள்நாடுவணிகம்

சுற்றுலாப் பயணிகளுக்குத் நாரங்கல மலைப்பகுதிக்கு பிரவேசிக்க தடை

(UTV |  பதுளை) – பதுளை – நாரங்கல மலை பகுதிக்கு மீள் அறிவித்தல் வரையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் தயா தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொவிட் 19 : அடக்கம் செய்வது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் தயார்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்வதுடன் தொடர்புடைய சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்....
உள்நாடு

கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு [VIDEO]

(UTV | கிளிநொச்சி) – கொரோனாவால் மரணிப்பவர்களின் சரீரங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(03) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது....