Month : March 2021

உள்நாடு

ரூ.1000 சம்பள அதிகரிப்பு வர்த்தமானி வெளியானது

(UTV | கொழும்பு) – தேயிலை மற்றும் இறப்பர் தொழில்துறை சார் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1000 ரூபாய் என அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் தொழில் அமைச்சரின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது....
கிசு கிசு

ரஞ்சனுடன் செல்பி : அதிகாரி பணி நீக்கம்

(UTV | கொழும்பு) – நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பார்க்கச் சென்றபோது, அவருடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா...
உள்நாடு

கானியா பெனிஸ்டருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

(UTV | கொழும்பு) – தன்னை கடத்தி துன்புறுத்தியதாக தெரிவித்து போலியான முறைப்பாட்டை முன்வைத்த சம்பவம் தொடர்பில் சுவிஸ் தூதரக ஊழியரான கானியா பெனிஸ்டர் என்பவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
உள்நாடு

இரணைதீவு : சுகாதார திணைக்களத்தினால் இதுவரை அனுமதி வழங்கவில்லை

(UTV | கொழும்பு) – கொவிட் 19 சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மேல் மாகாண பாடசாலைகளின் ஏனைய வகுப்புகள் தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் தரம் ஐந்து, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தரம் தவிர்ந்த ஏனைய அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ம் திகதி முதல்...
வணிகம்

இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக உறவு மேலும் விரிவடையும்

(UTV | லாஹூர்) – பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இலங்கை – பாகிஸ்தான் பரஸ்பர வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும்...
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை நாளை விவாதத்திற்கு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாளை(10) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது....
உள்நாடு

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்? [VIDEO]

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் எரிவாயுவிற்கான விலை அதிகரித்துள்ளமை காரணமாக சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது....
புகைப்படங்கள்

ஓவியம் வரைகையில் தூரிகை உடைந்ததோ..?

(UTV | කොළඹ) – 2009 මැයි මාසයට පෙර මානුෂීය මෙහෙයුම් අතරතුර එල්ටීටීඊ ත්‍රස්තවාදයට එරෙහිව නිර්භීතව සටන් කරමින් සිටියදී තම දකුණු කකුල අහිමි වූ කමාන්ඩෝ රෙජිමේන්තුවේ ආබාධිත...
உள்நாடு

அசோக் அபேசிங்கவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு

(UTV | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(09) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....