Month : March 2021

உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை அரசில் குளிர்காய்கிறது

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதியைப் பெற்றுத் தருவோம் என நாட்டு மக்களுக்கு அரசு உறுதியளித்திருந்தது. எனவே, அரசியல் நலன் கருதி குற்றவாளிகளைப் பாதுகாக்கும் விதத்தில் அரசு செயற்படக்கூடாது...
உள்நாடு

நிதியுதவியின் கீழ் நவீன ரயில் பெட்டிகள்

(UTV | கொழும்பு) – RITES Ltd நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படவுள்ள 160 ரயில் பெட்டிகளில் பத்து பெட்டிகளைக் கொண்ட முதல் தொகுதி கொழும்பை வந்தடைந்துள்ளது....
உள்நாடு

யாழ்ப்பாணம் – சென்னை நேரடி விமான சேவைகள் மீளவும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....
உலகம்

பாகிஸ்தானில் டிக் டொக் செயலிக்கு மீண்டும் தடை

(UTV |  பாகிஸ்தான்) – பிரபலமான வீடியோ பயன்பாட்டில் ஒழுக்கக்கேடான மற்றும் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை வழங்கியதாகக் கூறப்பட்ட முறைப்பாட்டை மறுபரிசீலனை செய்த பின்னர் பாகிஸ்தான் மீண்டும் டிக் டொக் செயலியை நாட்டில் தடை செய்துள்ளது....
வணிகம்

சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களின் விலைகள் குறைப்பு

(UTV | கொழும்பு) – சிவப்பு வெங்காயம், சிவப்பு அரிசு, உள்ளூர் உருளைக் கிழகங்கு மற்றும் ச.தொ.ச. விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

சில மாவட்டங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
உள்நாடு

மியன்மார் இராணுவ ஆட்சியுடன் இலங்கை – வலுக்கும் சர்வதேச எதிர்ப்புகள் [VIDEO]

(UTV | கொழும்பு) – சூழ்ச்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சரை, பிம்ஸ்டெக் (BIMSTEC) மாநாட்டில் பங்கேற்குமாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அனுப்பியுள்ள கடிதத்தினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது....
உள்நாடு

இன்றும் கொரோனாவுக்கு ஐவர் பலி

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்....
கிசு கிசு

நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்ட முதலாவது பிறந்த நாள்

(UTV | கொழும்பு) –  சிறை தண்டனை அனுபவித்துவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனது 58 ஆவது பிறந்த தினமான இன்று(11), சிறைச்சாலையில் இருந்தவாறு ஊடகங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்....