கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை
(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்தின் மூன்று வாரங்களுக்கு முன்பு, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், பிறந்த குழந்தையை பரிசோதனை செய்து பார்த்ததில் மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்....