இலங்கை வரும் சீன தடுப்பூசி சீனர்களுக்கே
(UTV | கொழும்பு) – சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சினோபாம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை, இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு செலுத்துவதற்கே அனுமதி வழங்கப்பட்டதாக தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகார சபை தெரிவித்துள்ளது....