Month : March 2021

உள்நாடு

சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக ஜே.வி.பி இன்று ஆர்ப்பாட்டத்தில்

(UTV | கொழும்பு) – நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரிய சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக இன்று(22) பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அருகே மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது....
உள்நாடு

இலங்கை குறித்த பிரேரணையின் வாக்கெடுப்பு இன்று

(UTV |  ஜெனீவா) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை, இன்று(22) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது....
உள்நாடு

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – பல தொழில்முறை பிரச்சினைகளை முன்வைத்து அரசாங்க பல் மருத்துவர்கள் இன்று(22) காலை 8 மணி முதல் 24 மணி நேரம் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்....
உள்நாடு

அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் காலமானார்

(UTV | கொழும்பு) – இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் தமது 88வது வயதில் காலமானார்....
கேளிக்கை

யூடியூபில் புதிய சாதனை படைத்த ‘வாத்தி கம்மிங்’

(UTV | இந்தியா) – விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல், யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்....
உள்நாடு

கட்சிக்கோ – தலைமைக்கோ எழுதாதீர் : சமுகத்துக்காக இனி எழுதுங்கள் – ரிஷாத்

(UTV | கொழும்பு) – முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள், நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள், சந்தேகங்களைக் களையும் வகையில் பணியாற்ற முன்வர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்...
உள்நாடு

பசறை விபத்து : பேரூந்து – லொறியின் சாரதிகள் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) –  லுணுகலை – பசறை வீதியின் 13 ஆம் கட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற பேரூந்து விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பேரூந்தின் சாரதியும், லொறியின் சாரதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....