Month : March 2021

உள்நாடு

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் ஆரம்பிக்க அனுமதி

(UTV | கொழும்பு) – மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீண்டும் ஆரம்பிக்க சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்....
உள்நாடு

பீங்கான் பொருட்கள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –   பீங்கான் பொருட்களை 180 நாட்கள் கடன் வசதி அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

கொழும்பு மாவட்ட அனைத்து மதுபான, இறைச்சி கடைகளுக்கு நாளை பூட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், விடுதிகள் மற்றும் இறைச்சி கடைகள் நாளை(25) மூடப்படும் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது....
உள்நாடு

‘ஸ்புட்னிக் வி’ : 7 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக் வி’ கொவிட்-19 எதிர்ப்பு தடுப்பூசியை இலங்கைக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது....
உள்நாடு

மருதானை தீ விபத்தில் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – மருதானை – சங்கராஜ மாவத்தையில், வர்த்தக நிலையமொன்றில் இன்று(24) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

களுத்துறைக்கு 18 மணித்தியால நீர் வெட்டு

(UTV | களுத்துறை) – களுத்துறை பிரதேசத்தில் சில பகுதிகளில் இன்று(24) 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

இலங்கை குறித்த தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை குறித்த தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது....
வணிகம்

சீன மக்கள் வங்கியுடன் இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல்

(UTV | கொழும்பு) –   இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும் இரு நாடுகளினதும் இருபுடை வர்த்தகத்தினையும் பொருளாதார அபிவிருத்திக்கான நேரடி முதலீடுகளையும் மேம்படுத்தும் நோக்குடனும் இரு தரப்பினரும் இணங்கிக்கொள்ளும் ஏனைய...
உள்நாடு

மேலும் 248 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (23) மேலும் 248 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....