Month : March 2021

விளையாட்டு

வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக மீண்டும் சமிந்த

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக மீண்டும் சமிந்த வாஸை நியமிப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி டி சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சதொச வழக்கில் இருந்து ஜோன்ஸ்டன் விடுதலை

(UTV | கொழும்பு) – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து பிரதிவாதிகள் மூவரையும் நிரபராதிகளாக கருதி விடுதலை செய்ய...
உள்நாடு

சீனாவின் ‘சினோபார்ம்’ இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – சீனாவின் ‘சினோபார்ம்’ கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்....
விளையாட்டு

முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு

(UTV | மேற்கிந்திய தீவுகள்) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது....
உள்நாடு

தனிமைப்படுத்தலை இலவசமாக வழங்க பத்து தனியார் ஹோட்டல்கள்

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களை கொவிட் வைரஸ் காரணமாக விரைவாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....
வணிகம்

அரிசியின் விலைகளில் மாற்றம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நாடு அரிசி ஒரு கிலோ 97 ரூபாவுக்கும், வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி கிலோ 95 ரூபாவுக்கும் சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை...
உள்நாடு

இந்திய மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது

(UTV | கொழும்பு) – வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

அரசினுள் ஸ்ரீ.சு.கட்சிக்கு தொடர்ந்தும் பாரபட்சம்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு தொடர்ந்தும் பாரபட்சம் காட்டப்படுவதாக அதன் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்....
உள்நாடு

முடங்கியது யாழ்.மாநகரின் மத்திய பகுதி

(UTV | யாழ்ப்பாணம் ) – யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் காரணமாக நேற்று(26) மாலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டது....