Month : February 2021

உலகம்

மியன்மார் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் [UPDATE]

(UTV |  மியன்மார்) – மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் அந்நாட்டு இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதுமாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது....
உள்நாடு

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் : பிரதமருடன் விசேட பேச்சுவார்த்தை

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, துறைமுக தொழிற்சங்கங்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை ஒன்று இன்று(01)...
உள்நாடு

மாணவி உயிரிழப்பு : ஆசிரியர் கைது

(UTV |  இரத்தினபுரி) – வளவை கங்கையில் 15 பேருடன் நீராடச் சென்ற கல்தோட்டை பாடசாலையொன்றின் 16 வயது மாணவியொருவர் உயிாிழந்துள்ளார்....
உலகம்

ஆன் சான் சூ கீ இராணுவத்தினரால் கைது

(UTV |  மியன்மார்) – மியன்மார் நாட்டின் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவி ஆன் சான் சூ கீ இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மார்ச் முதல் தடை [VIDEO]

(UTV | கொழும்பு) – ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்குட்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் தடை செய்யப்படுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடு

துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளும் அத்தியாவசியமாகின்றது [VIDEO]

(UTV | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில், துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடு

லிந்துலை நகர சபைத் தலைவர் பதவி நீக்கம்

(UTV |  நுவரெலியா) – தலவாக்கலை – லிந்துலை நகர சபைத் தலைவர் அசோக சேபால பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்....