Month : February 2021

உள்நாடு

இம்முறை சிங்கள மொழி மூலம் மட்டுமே தேசிய கீதம் [VIDEO]

(UTV | கொழும்பு) – 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை பொது மக்கள் நேரடியாக கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் சுகாதார விதிமுறைகளை கருத்திற்கொண்டு இம்முறை வழங்கப்படமாட்டாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். ...
விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஹஃபீஸ் நீக்கம்

(UTV |  பாகிஸ்தான்) – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடருக்காக பாபா் அஸாம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் மூத்த வீரா் முகமது ஹஃபீஸ் சோ்க்கப்படவில்லை....
விளையாட்டு

மெஸ்ஸியின் ஒப்பந்தம் 4,000 கோடியை தாண்டியது

(UTV | ஆா்ஜெண்டீனா) –  ஆா்ஜெண்டீனா கால்பந்து வீரா் லயோனல் மெஸ்ஸி 4 ஆண்டுகள் எஃப்சி பாா்சிலோனா கால்பந்து அணியில் விளையாடுவதற்கு ரூ.4,906 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் [VIDEO]

(UTV | கொழும்பு)  – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விராரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
கிசு கிசு

இலங்கைக்கு தடுப்பூசி வழங்க முட்டி மோதும் ரஷ்யா, சீனா

(UTV | கொழும்பு) – இலங்கையில், Sputnik V கொரோனா தடுப்பூசியினை உற்பத்தி செய்ய ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளதாக, ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது....
உலகம்

மியன்மார் : ஓராண்டுக்கு அவசர நிலை பிரகடனம்

(UTV |  மியன்மார்) – மியன்மாரில் கடந்த சில வாரங்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்த சூழலில், மியன்மார் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி உள்ளிட்டோரை...
உள்நாடு

தேசியக் கொடியை ஒரு வாரத்திற்கு பறக்க விடுமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று(01) முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை...
உள்நாடு

தாயும் சிறுவனும் வெட்டிக் கொலை

(UTV |  அம்பாறை) -அம்பாறை வராப்பிட்டிய பகுதியில் தாய் மற்றும் சிறுவன் தமது வீட்டுக்குள் இன்று(01) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடுவணிகம்

ரூ.1,000 வழங்கப்படாவிட்டால் போராட்டம் வேறுவிதமாக வெடிக்கும் [VIDEO]

(UTV | கொழும்பு) – பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படாவிட்டால் இம்முறை போராட்டமானது வேறு வடிவில் அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின்...
உள்நாடு

புறக்கோட்டை- செட்டியார் தெருவில் கபொஸ் ஒழுங்கையில் அமைதியின்மை [VIDEO]

(UTV | கொழும்பு) – புறக்கோட்டை- செட்டியார் தெருவில் கபொஸ் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையங்கள் சில இன்று காலை திடீரென உடைக்கப்பட்டுள்ளன....