Month : February 2021

உள்நாடு

மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை புத்தளம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் பதிவு

(UTV | கொழும்பு) – மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் பகுதியில் தங்கியுள்ளவர்களை இவ்வாண்டு புத்தளம் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் : ரிஷாட் தரப்பு கருவுடன் சந்திப்பு [VIDEO]

(UTV | கொழும்பு) – நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில், இன்று...
புகைப்படங்கள்

ஆன் சான் சூ கீ’யின் கைதுடன் மியன்மார் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ்

(UTV |  கொழும்பு) – மியன்மாரில் கடந்த சில வாரங்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்த சூழலில், மியன்மார் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி உள்ளிட்டோரை இராணுவம்...
உள்நாடு

பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்டது

(UTV | கொழும்பு) – 2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் அடிப்படையில் பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை சுமார் ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக,...
கேளிக்கை

அனுஷ்கா – கோஹ்லி தம்பதியின் குட்டிப் பாப்பா

(UTV |  இந்தியா) – பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷர்மா. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை காதல் திருமணம் செய்து கொண்டார்....
கேளிக்கை

மகத்திற்கு வாரிசு

(UTV |  இந்தியா) – தன் மனைவி பிராச்சி மிஸ்ரா கர்ப்பமாக இருப்பதை புகைப்படங்களுடன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் மகத். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்....
உள்நாடு

இரு மாவட்டங்களுக்கான பாடசாலைகளை திறக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  கம்பஹா மாவட்டத்தில் 590 பாடசாலைகளில் 589 பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு திறக்க வாய்ப்பு காணப்படுவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்....
உள்நாடுவணிகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு [VIDEO]

(UTV | கொழும்பு) – பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் விடயத்தை வலியுறுத்தி எதிர்வரும் 5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது....
உள்நாடு

முறையற்ற கை சுத்திகரிப்பான்களுக்கு இன்று முதல் தடை [VIDEO]

(UTV | கொழும்பு) – தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத, கை சுத்திகரிப்பான்களின் விற்பனை, இறக்குமதி என்பன இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது....
உள்நாடு

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம், துறைமுக அதிகார சபையின் கீழ்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது....