சர்வதேச பிடியில் பொலிகண்டி ஆர்ப்பாட்டம் [VIDEO]
(UTV | கொழும்பு) – தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டம் நேற்று( 03) காலை ஆரம்பமாகி, பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் ஆகியோரின் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இன்றும்(04) இடம்பெற்று...