Month : February 2021

உலகம்

மியன்மார் இராணுவம் வன்முறையில் இருந்து விலகி செயற்பட வேண்டும்

(UTV | மியன்மார்) – மியன்மார் இராணுவம் அதிகாரத்தை கைவிட்டு, ஆட்சி கவிழ்ப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிகாரிகளை விடுவிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்....
உள்நாடுவணிகம்

சீனாவிடமிருந்து 1500 மில்லியன் டொலர் கடன் பெறப்படும்

(UTV | கொழும்பு) – 2021 பெப்ரவரி மாதத்தில் சீனாவிடமிருந்து 1500 மில்லியன் டொலர் கடன் பெறப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல தெரிவித்திருந்தார்....
உள்நாடு

தடைகளை தாண்டி பொலிகண்டி போராட்டப் பேரணி தொடர்கிறது

(UTV |  அம்பாறை) – பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் மூன்றாவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது....
கிசு கிசு

கடனை செலுத்துமாறு இந்தியா இலங்கைக்கு அழுத்தம்

(UTV | கொழும்பு) – கடந்த ஆண்டு பெறப்பட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை உடனடியாக வழங்குமாறு இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

ரஞ்சன் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்ற அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி விளக்கமறியலில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வது தொடர்பில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம்...
உள்நாடு

ஸ்புட்னிக் V தடுப்பூசி பெற்றுக்கொள்ள நடவடிக்கை.

(UTV | கொழும்பு) – ரஷ்யாவின் ஸ்புட்னிக் v (Sputink V) கொரோனா தடுப்பூசியினை நாட்டிற்கு பெற்றுக்கொள்ள அரச மருத்தாக்கல் கூட்டுத்தாபனம் முகவராக செயற்படவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ரவி – அர்ஜூன் பிணையில் விடுதலை

(UTV | கொழும்பு) – இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெர்ப்பச்சுல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது....
உள்நாடு

மலையகம் முற்றாக முடங்கியது

(UTV |  மலையகம்) – பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று மலையகம் தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது....
விளையாட்டு

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான தொடர் தற்காலிகமாக ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி பங்கேற்கவிருந்த கிரிக்கெட் தொடரை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்....