Month : February 2021

உள்நாடு

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் .LK

(UTV | கொழும்பு) – கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ‘டொட் எல்.கே’ டொமைனை பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

(UTV | கொழும்பு) – இன்று அதிகாலை 5 மணி முதல் நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

பொலிகண்டி பேரணி : சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த STF மீளப்பெறப்பட்டது

(UTV | கொழும்பு) – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது....
உள்நாடு

வத்தளையின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர் விநியோகத் தடை

(UTV |  கம்பஹா) – ஹேக்கித்த, பள்ளியாவத்தை, வெலியமுன வீதி, பலகல, கலகஹதுவ மருதானை வீதி, எலகந்த மற்றும் எந்தல வீதியின் ஒரு பகுதி முதலான பகுதிகளில் இன்று(08) இரவு 10 மணி முதல்...
உள்நாடு

தனியார் பேரூந்து ஊழியர்களின் வேலை நிறுத்தமானது ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – நாளைய தினம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள தனியார் பேரூந்து ஊழியர்களின் வேலை நிறுத்தமானது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு

(UTV | கொழும்பு) – விலை குறைக்கப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களை இன்று(08) முதல் நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது....
விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று

(UTV |  இந்தியா) – இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது....
உலகம்

காஷ்மீர் மக்களுக்கு சுதந்திர உரிமையை பாகிஸ்தான் கொடுக்கும்

(UTV |  பாகிஸ்தான்) – காஷ்மீர் விவகாரத்தில் பல தசாப்தங்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஐநா சபையின் பொது வாக்கெடுப்பு, நடத்தப்பட்டால் காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பப்படி, பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாக இருக்கலாம்...
உள்நாடு

பொத்துவில் – பொலிகண்டி ஆர்ப்பாட்டம் நான்காவது நாளாக இன்றும்

(UTV | அம்பாறை) – பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் நான்காம் நாள் பேரணி வவுனியா...