Month : February 2021

உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டிருந்த பகுதிகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுப் பரவல் அச்ச நிலைமை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த காத்தான்குடி பிரதேசத்திற்குட்பட்ட சில கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்....
உள்நாடு

கொழும்பில் வலுக்கும் கொரோனா தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றுறுதியான 887 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்....
உள்நாடுவணிகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படைச் சம்பளம் முடிவுக்கு

(UTV | கொழும்பு) – பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயையும் பாதீட்டுக் கொடுப்பனவாக 100 ரூபாயையும் சேர்த்து 1,000 ரூபாயை சம்பளமாக வழங்குவதற்கு, சம்பள நிர்ணயச் சபை தீர்மானித்துள்ளது....
உள்நாடு

மின் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை

(UTV | கொழும்பு) – அவசரத் திருத்த பணிகள் காரணமாக அம்பாறை, கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்....
உள்நாடு

‘கொழும்பு கடற்படை பயிற்சி 2021’ ஆரம்பம்

(UTV | கொழும்பு) – இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ´கொழும்பு கடற்படை பயிற்சி 2021´ கடந்த 7ம் திகதி மூன்றாவது வருடமாகவும் வெற்றிகரமாக ஆரம்பமானது....
கிசு கிசு

உங்கள் உயிரை காப்பாற்றியது நானே.. என் மீது கை வைத்து என்னை பகைத்துக் கொள்ள வேண்டாம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எச்சரிக்கை விடுத்து எதிர்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தனது முகநூலில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்....
விளையாட்டு

லியோன் ஸ்பிங்க்ஸ் காலமானார்

(UTV | அமெரிக்கா) –    முன்னாள் அதிக எடைப் பிரிவு குத்துச்சண்டை வீரரான லியோன் ஸ்பிங்க்ஸ் (Leon Spinks) தமது 67வது வயதில் உயிரிழந்துள்ளார்....
உள்நாடு

பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடர்பில் இன்று முதல் விசேட கண்காணிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டின் பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடர்பில் இன்று(08) முதல் விசேட கண்காணிப்பு நடைமுறைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....
உலகம்

ஒக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தும் திட்டங்களை தென்னாபிரிக்கா நிறுத்தியது

(UTV | தென்னாபிரிக்கா) – முன்னணி சுகாதார ஊழியர்களுக்கான ஒக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தும் திட்டங்களை தென்னாபிரிக்கா நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது....
உள்நாடு

மார்ச் முதல் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – மார்ச் 01ம் திகதி முதல் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும், நாடு முழுவதும் 4,000 நிலையங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல்...