Month : February 2021

உள்நாடு

அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து

(UTV | கொழும்பு) – சீனி, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் பருப்பு ஆகியவற்றுக்கான நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலை இரத்து செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மேல் மாகாணத்தின் ஆரம்பப் பாடசாலைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – அபாயம் மிக்க பகுதிகள் தவிர்ந்த மேல் மாகாணத்தின் அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த...
உள்நாடு

பெப்ரவரி 14 : நிகழ்வுகளுக்கு தடை

(UTV | கொழும்பு) – பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று, சுகாதாரத் துறையினரின் அனுமதியின்றி, எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்...
கிசு கிசு

பவி முன்னேற்றம் லொக்குபண்டார கவலைக்கிடம்

(UTV | கொழும்பு) – கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் டபிள்யு. ஜே.எம். லொக்குபண்டாரவின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
வணிகம்

‘சிலோன் டீ’ சீனாவுடன் கைகோர்த்தது

(UTV | கொழும்பு) – ‘சிலோன் டீ’ நாமத்தில் உற்பத்தி செய்யப்படும் இலங்கையின் தூய்மையான தேயிலையை, சீனாவில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை இலங்கை தேயிலை சபை நேற்று(08) மேற்கொண்டுள்ளது....
உள்நாடு

இதுவரையில் 1,67 000 இற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி

(UTV | கொழும்பு) –    நாட்டில் கடந்த 11 நாட்களில் 1 இலட்சத்து 67 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் எழுமாறாக PCR பரிசோதனை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(09) எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் : அறிக்கையின் பிரதி ஒன்றை வழங்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளதாக பேராயரின் ஊடக பேச்சாளர்...