2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு
(UTV | கொழும்பு) – இலங்கையில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி...