Month : February 2021

உலகம்

ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீளவும் எபோலா தொற்று

(UTV |  ஆப்பிரிக்கா) – ஆப்பிரிக்க நாடுகளில் மீளவும் ஏற்பட்டுள்ள எபோலா தொற்று பரவல் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மேல் மாகாணத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் இன்று(15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல்...
உள்நாடு

ஏப்ரல் 21 தாக்குதல் : அமைச்சரவையில் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அமைச்சரவையில் இன்று 15) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பற்றல்

(UTV | கொழும்பு) – மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று இன்று(15) திடீரென தீப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

முன்னாள் சபாநாயகரின் இறுதிக்கிரியைகள் இன்று

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முன்னாள் சபாநாயகர் வி.ஜ.மு லொக்குபண்டாரவின் இறுதிக்கிரியைகள் இன்று(15) மதியம் கொட்டிகாவத்தையில்...
உள்நாடு

UNP தேசியப்பட்டியல் உறுப்புரிமைக்காக ரணில் பரிந்துரை

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்காக, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

டுபாய் ‘அசங்க’வின் உதவியாளர் கைது

(UTV | கொழும்பு) – டுபாயில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் வர்த்தகரான படோவிட்ட அசங்கவின் உதவியாளர் ஒருவர் வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண...
உலகம்

எந்த ஒரு நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது – WHO

(UTV | ஜெனீவா) – கொவிட் 19 வைரஸ் பரவல் குறைந்தாலும், எந்த ஒரு நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது, அதற்கான தருணம் வரவில்லை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது....
உள்நாடு

உருமாறிய கொரோனா : 02 முகக்கவசங்களை பயன்படுத்தவும்

(UTV | கொழும்பு) – இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய கொவிட் 19 வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பொதுமக்களுக்கு இரண்டு வாரங்களில் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – நாட்டு சனத்தொகையில் ஒன்பது மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்கான கொவிட் தடுப்பூசி தொகையில் முதல் கட்டமாக ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் 7 நாட்களுக்குள் கிடைக்கவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் லெப்டினன்ட்...