Month : February 2021

உள்நாடு

பாடசாலை நிகழ்வுகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை

(UTV | கொழும்பு) – நாட்டின் தற்போதைய கொவிட் -19 நிலைமை காரணமாக பாடசாலைகளில் அனைத்து நிகழ்வுகளையும் நடத்துவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்திவைத்து கல்வி அமைச்சின் செயலாளர் விசேட உத்தரவு ஒன்றினை...
உள்நாடு

O/L : பிரத்தியேக வகுப்புகளுக்கு 23ம் திகதி நள்ளிரவு முதல் தடை

(UTV | கொழும்பு) – 2020 க.பொ.த. சாதாரணதர பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை(16) முதல் 04 நாட்களுக்கு நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நடுநிலை பேணும் மனநிலையில் செயற்பட்ட முன்னாள் சபாநாயகருக்கு ரிஷாட் அனுதாபம்

(UTV | கொழும்பு) – நடுநிலை பேணும் சிறந்த சபாநாயகராகத் திகழ்ந்து, அரசியலில் தடம் பதித்த மக்கள் தலைவன் அமரர் வி.ஜே.மு. லொகுபண்டார என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
விளையாட்டு

நாமல் உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் உள்ளிட்டோருக்கு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு...
புகைப்படங்கள்

“கெகுழு துரு உதானய” குழந்தைகள் மரம் நடும் தேசிய திட்டம்

(UTV | கண்டி) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கம்பளையின் அடபாகே விமலதர்ம தேசிய பள்ளியில் “கெகுழு துரு உதானய” குழந்தைகள் மரம் நடும் தேசிய திட்டம் இன்று (15) காலை ஆரம்பிக்கப்பட்டது....
விளையாட்டு

பங்களாதேஷ் கிரிக்கெட்டில் ஷம்பக்க

(UTV | கொழும்பு) –  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரும், பந்துவீச்சுப் பயிற்சியாளருமான ஷம்பக்க ராமநாயக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் உயர்செயற்திறன் (High Performance) நிலையத்தினுடைய தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்படவுள்ளார்....
உலகம்

தொடர்ந்தும் லெபனானில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை

(UTV |  லெபனான்) – லெபனானில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று(15) இரண்டாவது நாளாகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

உருமாறிய கொவிட் : பயணக் கட்டுப்பாடுகளில் பரிசீலனை

(UTV | கொழும்பு) – புதிய உருமாறிய கொவிட் வைரஸ் தொற்று சமீபத்தில் கண்டறியப்பட்ட பகுதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்திருந்தார்....