Month : January 2021

உள்நாடு

கடந்த 24 மணித்தியாலயத்தில் 843 : 03

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயத்தில் 843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பாடசாலை போக்குவரத்துகள் குறித்து விசேட திட்டம்

(UTV | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை இன்று(25) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

புதிதாக தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

(UTV | கொழும்பு) – இன்று காலை 6.00 மணி முதல் அமுலாகும் வகையில் நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவும், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்களாக அறிவிக்கப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...
விளையாட்டு

இங்கிலாந்தை சுழற்றிய எம்புல்தெனிய

(UTV | கொழும்பு) – லசித் எம்புல்தெனிய தனது டெஸ்ட் வாழ்க்கையின் சிறந்த பந்துவீச்சு சாதனையை பதிவு செய்துள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 339...
உள்நாடு

மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்

(UTV |  அனுராதபுரம்) – அனுராதபுரம் மாவட்டத்தின் தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியின் 295 ஏ, கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
விளையாட்டு

பிரபல கால்பந்து பயிற்சியாளருக்கு கொரோனா

(UTV | பிரான்ஸ்) – ரியல் மாட்ரில் கால்பது கிளப் அணியின் பயிற்சியாளர் சிடேனுக்கு (Zinedine Zidane) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
விளையாட்டு

இம்முறையும் ஒலிம்பிக் போட்டிகள் இரத்தாகும் சத்தியம்

(UTV | கொழும்பு) – கொரோனா பாதிப்புகளால் கடந்த ஆண்டு நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இரத்து செய்ய திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
உலகம்

புதிய வைரஸினால் நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம்

(UTV | பிரித்தானியா) – பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய வடிவு, ஒப்பீட்டளவில் நோயாளிகளின் உயிரை அதிகம் பறிக்கலாம் என தொடக்க நிலை ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொவிஷீல்ட் : 27ம் திகதி நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – இந்தியாவினால் ஆறு இலட்சம் கொவிஷீல்ட் கொவிட்-19 தடுப்பூசிகள் இம்மாதம் 27ம் திகதி நாட்டிற்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்....