மதுபோதையில் வாகனம் செலுத்திய மேலும் 253 பேர் கைது
(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மேலும் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....