Month : January 2021

உள்நாடு

இன்றும் 562 பேர் நோயிலிருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 562 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உலகம்

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

(UTV | கொழும்பு) –  புதிய வகை கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

தனிமைப்படுத்தலை மீறிய நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம்...
உள்நாடு

பிரதேச சபை தலைவர்கள் இருவர் தற்காலிகமாக பதவி நீக்கம்

(UTV | கொழும்பு) –  வெலிகந்த மற்றும் ரம்பேவ பிரதேச சபைகளின் இரண்டு தலைவர்களும் தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளனர்....
உலகம்

தமிழகத்தில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை

(UTV | இந்தியா) –  இந்தியாவில் சென்னை உட்பட 17 இடங்களிலும் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உள்நாடு

பேலியகொடை மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பாிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

வெளிநாட்டுப் பணியாளர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய புதிய வசதி

(UTV | கொழும்பு) –  வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை இணையத்தளம் ஊடாக அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது....
உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 12 உயிரிழப்புக்கள் பதிவு

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர்...
உள்நாடு

நேற்று 557 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளனோர் மொத்த எண்ணிக்கை 43, 856 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 557 பேர் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர். நேற்றைய...
உள்நாடு

பதிவு செய்யப்படாத சானிடைசர் விற்பனைக்கு தடை

(UTV | கொழும்பு) –  தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மாத்திரமே கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர்களை தயாரிக்கவோ அல்லது பயன்பாட்டுக்கு விநியோகிக்கவோ முடியுமென அறிவிக்கபட்டுள்ளது....