Month : January 2021

உள்நாடு

பாராளுமன்ற கொத்தணி : ஹக்கீமுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் (SLMC) தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது....
உலகம்உள்நாடு

மற்றுமொரு பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளது

(UTV | கொழும்பு) –  இந்தோனேசியாவில் இருந்து ஜகார்த்தா நோக்கிப் புறப்பட்ட போயிங் – 737 ரக பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

சில பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | வவுனியா) – கொரோனா தொற்று காரணமாக வவுனியா நகரிலுள்ள சில பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்....
கிசு கிசு

கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள ப்ரேன்டிக்ஸ் இனால் ரூ.6250 மில்லியன் நிதி

(UTV | கொழும்பு) – கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பூசியினை 6250 மில்லியன் ரூபா செலவில் அரசுக்கு பெற்றுக் கொடுக்க ப்ரேன்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட நிறுவன பிரதானிகள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

மேலும் சில பொலிஸ் பிரிவுகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – கிரியுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்னல – மும்மான கிராம சேவகர் பிரிவு மற்றும் வேத்தேவ கிராம சேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக...
உலகம்

சமூக வலைதளங்களில் ‘ட்ரம்ப்’ முடக்கம்

(UTV | அமெரிக்கா) – சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், நடப்பு ஜனாதிபதி ட்ரம்பை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும்...
உள்நாடு

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பிற்கும் இராணுவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை

(UTV | யாழ்ப்பாணம் ) – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பிற்கும் இராணுவத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது, அது நிர்வாகத்தின் முடிவு என இராணுவ ஊடகப் பேச்சாளர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ISIS அமைப்பிற்கு ஆதரவளித்த இலங்கையர்கள் : அமெரிக்கா குற்றச்சாட்டு

(UTV | கொழும்பு) – ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை ஆதரிக்க சதி செய்ததாக 3 இலங்கையர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது....
உள்நாடு

அபராதம் செலுத்தத் தவறிய சகல கைதிகளுக்கும் மன்னிப்பு

(UTV | கொழும்பு) – அபராதம் செலுத்தத் தவறியதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளும் ஜனாதிபதியிடமிருந்து சிறப்பு மன்னிப்பின் கீழ் இன்று விடுவிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்கள செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பராக்கிரம வாவிக்குள் பஸ் விழுந்ததில் 23 பேர் காயம்

(UTV |  பொலன்னறுவை) – ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றுக்கொண்டுச் சென்ற பஸ் பொலன்னறுவை, லங்காபுர கெக்குலுகம பகுதியிலுள்ள பராக்கிரம வாவிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....