Month : December 2020

உள்நாடு

கொழும்பில் மற்றுமொரு பகுதி முடக்கம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு 09- வேலுவனாராம வீதி பகுதியானது, நேற்று(26) நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

சச்சினி பெரேரா புதிய தேசிய சாதனை

(UTV | கொழும்பு) –  பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சச்சினி பெரேரா புதிய தேசிய சாதனை நிலைநாட்டினார்....
உள்நாடு

இலங்கையில் 187வது கொரோனா மரணம் பதிவு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்....
உள்நாடு

கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 500 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இன்று (26) மேலும் 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூர்ந்த மக்கள்

(UTV | கொழும்பு) –  2004 டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன....
உள்நாடு

அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயமடைந்துள்ளனர்....
விளையாட்டு

இலங்கை – தென்னாபிரிக்கா முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

(UTV | கொழும்பு) –  இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது....
உள்நாடு

என்டிஜன் பாிசோதனை – இதுவரை 41 பேருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் Rapid Antigen பாிசோதனைகளில் இதுவரை 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
உலகம்

பிரான்ஸில் புதுவகை கொரோனா தொற்றுடன் முதலாவது நபர் அடையாளம்

(UTV | பிரான்ஸ்) –  பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் புதிய வகைக் கொரோனா வைரஸ் தொற்றுடன் தற்போது பிரான்ஸ் நாட்டில் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளாதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....