Month : December 2020

உள்நாடு

மேலும் சில பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன

(UTV | கண்டி ) -கண்டி நகர எல்லைக்குபட்ட பகுதிகளிலுள்ள 45 பாடசாலைகளையும் அக்குரணை பகுதியிலுள்ள 5 பாடசாலைகளையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சுற்றுலா விடுதிகள், முகாம்கள் நாளை முதல் திறப்பு

(UTV | கொழும்பு) – வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்கள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

கொரோனா அச்சுறுத்தல் – ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெற இருந்த ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

புரெவி சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

(UTV | கொழும்பு) –  புரேவி சூறாவளி காரணமாக 06 மாவட்டங்களை சேர்ந்த 44,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது மனித உரிமை மீறல் இடம்பெற்று இருக்கிறதா? இல்லையா? [VIDEO]

(UTV | கொழும்பு) –  கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்வதற்கு தேவையான உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு மீண்டும் ஒரு வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டத்தரணி என்.எம் ஷஹீத் தெரிவித்துள்ளார்....
உலகம்

100 நாட்களுக்கு முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை

(UTV | அமெரிக்கா) –  தாம் ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்பது முதல் நூறு நாட்களுக்கு தொடர்ந்து முகக்கவசம் அணியுமாறு அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் அமெரிக்க மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்....
உள்நாடு

PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளர் விளக்கமறியலில்

(UTV | களுத்துறை) –  பண்டாரகம -அட்டுலுகம பிரதேசத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்ட (பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது எச்சில் துப்பிய) கொரோனா தொற்றாளரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை...
உள்நாடு

கொவிட் தொற்றாளர்களை அழைத்துச் சென்ற பஸ் விபத்து

(UTV | மட்டகளப்பு ) –  மட்டகளப்பு – புனானை சிகிச்சை நிலையத்திற்கு கொவிட் தொற்றாளர்களை அழைத்துச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது....