இங்கிலாந்தில் டிசம்பர் 2 வரை மீண்டும் முழு ஊரடங்கு
(UTV | இங்கிலாந்து) – இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், டிசம்பர் 2 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்....