(UTV | கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது....
(UTV | கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் மற்றைய மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்....
(UTV | கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் உள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
(UTV | கொழும்பு) – மேல் மாகாணம் முழுவதும் நாளை காலை 5 மணிமுதல் 9ஆம் திகதி காலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ...
(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் வீரியமடைந்துள்ள இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார்....
(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 506 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – கொவிட் தொற்றுப் பரவலை ஆராய்ந்த பின்னரே, மேல் மாகாணத்தில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்குவது குறித்து, தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிபொலிஸ் மா அதிபருமான...
(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை மேலும் தாமதமடையும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது....