Month : November 2020

உள்நாடு

ஷானி அபேசேகர IDH இற்கு மாற்றம்

(UTV | கொழும்பு) –  சிறையில் உள்ள முன்னாள் குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஷானி அபேயசேகர கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

வலுக்கும் கொரோனா : 251 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 251 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடு

எஹெலியகொடை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV |  இரத்தினபுரி) – எஹெலியகொட – திவுரும்பிட்டியவில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் நேற்று(26) 44 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது....
உள்நாடு

பூசா சிறைச்சாலையில் மேலும் 9 கைதிகளுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் பூசா சிறைச்சாலையில் மேலும் 9 கைதிகளுக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் வைத்திய நிபுணர் வெனுரே கே. சிங்காரச்சி தெரிவித்துள்ளார்....
உலகம்

உலக கொரோனா : 6.13 கோடியாக அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா...
உள்நாடு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –   இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மாரியா அஹமத் திதி (Mariya Ahmed Didi) ஆகியோர் இன்றைய தினம் இலங்கைக்கு...
உள்நாடு

எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானம்

(UTV | கொழும்பு) – கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை உத்தேசிக்கப்பட்ட தினத்தில் ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....