Month : November 2020

உள்நாடுவணிகம்

BOI தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பு

(UTV | கொழும்பு) –  அரச தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் (BOI) உள்ள தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,633 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,633 பேரை நேற்று வரைக் கைது செய்த பொலிஸார், 253 வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்....
உலகம்

இளவரசர் வில்லியம்ஸ் : தொற்றுக்குள்ளாகியமை உறுதி

(UTV | பிரித்தானியா) – பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் இற்கு, கடந்த ஏப்ரல் மாதம் கொவிட்−19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன....
உள்நாடு

வர்த்தக நிலையங்கள் – மருந்தகங்கள் திறந்திருக்காது

(UTV | கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படமாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்...
உள்நாடு

இலங்கையில் வலுக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11,060 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

21 வது கொரோனா மரணம் பதிவானது

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மஹர பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் தீர்மானங்கள்

(UTV | கொழும்பு) –  மக்களின் வாழ்வுக்கு பாதிப்பில்லாத வகையிலும், பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன....
உள்நாடு

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை

(UTV | கொழும்பு) –  மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....