மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்
(UTV | கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக முன்னரே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதற்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. BE INFORMED...