Month : October 2020

உள்நாடு

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

முகக்கவசங்களை 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்

(UTV | கொழும்பு) – மக்கள் முகக்கவசங்களை 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி அதிகாரி புஷ்பா ரம்யானி சொய்சா அறிவுறுத்தியுள்ளார்....
உள்நாடு

முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிதியுதவி

(UTV | கொழும்பு) – கொவிட்-19 வைரஸ் பரவல் நிலைமைக்கு மத்தியில், அத்தியாவசிய சேவைகளை திறமையாகவும், முறையாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுத்து செல்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது....
உள்நாடு

தினேஷ் – பொம்பியோ இடையிலான கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) –  அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ஜனாதிபதி – பொம்பியோ இடையிலான சந்திப்பு

(UTV | கொழும்பு) – இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்....
உள்நாடுவணிகம்

மீன் தொகைகளை கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று பரவல் காரனமாக விநியோகிக்க முடியாத நிலையில், தேக்கி வைக்கபட்டுள்ள மீன் தொகைகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

நாட்டில் மேலும் 293 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 293 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இலங்கையில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வௌிநாட்டவர்களினதும் விசா காலம் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடிகயல்வு திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

மினுவாங்கொடை கொத்தணி -சட்டமா அதிபர் விடுத்துள்ள உத்தரவு

(UTV | கொழும்பு) –  மினுவாங்கொடை பெரண்டிக்ஸ் நிறுவனத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியது தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளார்....
உள்நாடு

மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....