Month : October 2020

உள்நாடு

ஷானி அபேசேகரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று பேரும் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

கட்டான கொள்ளைச் சம்பவம் : 05 பேர் கைது

(UTV | கம்பஹா) – கட்டான பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

பரந்தன் – பூநகரி பாதை மூடப்படவுள்ளது

(UTV | கிளிநொச்சி) –  கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு முற்றாகத் தடை செய்யப்படவுள்ளது....
உலகம்

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா

(UTV | அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மூன்றாவது நாளாகவும் இன்று(02) மீண்டும் ஆரம்பமாகியுள்ளது....
உள்நாடு

ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கைக்கு இலங்கை பதில்

(UTV | கொழும்பு) – ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) சமர்ப்பித்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது...
உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 182 பேர் வீடுகளுக்கு

(UTV | மன்னார்) – வன்னியில் அமைக்கப்பட்டிரந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த 182 பேர் இன்று(02) தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

பேருந்து விபத்தில் 24 மாணவர்கள் வைத்தியசாலையில் [PHOTOS]

(UTV | ஹட்டன் ) – டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பயணிகள் பஸ், பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்....
உள்நாடு

அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட், சாதி பேதங்கள் இன்றி மக்களுக்கு சேவை செய்தார் [VIDEO]

(UTV | கொழும்பு) – வவுனியா மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூட அங்குரார்ப்பண நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்....
உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இம்முறை தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் முதன்முறையாக அனுமதி அட்டைகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது....