மேல்மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு
(UTV | கொழும்பு) – கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மேல்மாகாணம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இருந்து வேறு மாகாணங்களுக்கு வெளியேறியவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...