Month : September 2020

உள்நாடு

கொரோனாவிலிருந்து 28 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 28 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(26) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

12 மணித்தியாலத்தில் 400 க்கும் மேற்பட்டோர் கைது

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
கேளிக்கை

எஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்

(UTV | இந்தியா) – மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது....
உலகம்

தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் உன்

(UTV | வட கொரிய) – தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட முறையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மன்னிப்பு கேட்டுள்ளதாக...
விளையாட்டு

சென்னையை வீழ்த்தியது டெல்லி

(UTV | துபாய்) -44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. நாணய  சுழற்சியில்...
உலகம்

கொரோனா உயிரிழப்புகள் இரட்டிப்பாகும் – WHO எச்சரிக்கை

(UTV | சுவிட்சர்லாந்து) – கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்முன் உலகளவில் வைரஸ் தொற்றால் இருபது லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது....
உள்நாடுவணிகம்

13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்

(UTV | கொழும்பு) -தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது....
உள்நாடு

இலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையிலான மாநாடு இன்று

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு மாநாடு இன்று(26) காணொளி மூலமாக இடம்பெறவுள்ளது....
உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சிலர் வீடுகளுக்கு

(UTV | இரணைமடு ) – இலங்கை விமானப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 63 பேர் தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து இன்று வீடு திரும்பவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட...
உலகம்

உக்ரைன் இராணுவ விமானம் விபத்து – 25 பேர் பலி

(UTV | உக்ரைன் ) – உக்ரைன் நாட்டில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....