(UTV | கொழும்பு)- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பிரான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஆஷூ மாரசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்....
(UTV | கொழும்பு)- குறைந்த வருமானமுடைய ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று(02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு)- நாட்டில் அனைத்து பாடசாலைகளின் தரம் 6 முதல் 13 வரையிலான வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று(02) முதல் வழமைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு)- பல்வேறு குற்றச் செயல் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....
(UTV | கொழும்பு)- நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது....