பிச்சைக்காரி வேசம் போட்ட தாய் – 16 வருடங்களின் பின்னர் மகனை கண்டுபிடித்தார்
(UTV | சாய்ந்தமருது) – சுனாமி தினமன்று ஐந்து வயதில் காணாமல் போன அக்ரம் ரிஸ்கான் எனும் இளைஞர் 21 வயது நிரம்பிய நிலையில் மாளிகைக்காட்டில் வசிக்கும் அபுசாலி சித்தி கமாலியா எனும் தனது...