Month : September 2020

உள்நாடு

கொரோனா அச்சுறுத்தல் – அனைத்து பாடசாலைகளுக்குமான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளும் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் வழமை போன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
உலகம்

ஜப்பானிற்கு ஹைஷென் சூறாவளி – மக்களை வெளியேறுமாறு அறிவித்தல்

(UTV | ஜப்பான்) – ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள டைபூன் ஹைஷென் (Typhoon Haishen) எனப்படும் சூறாவளியினால் அங்கு சில பகுதிகளில் இருந்து சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்களை வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது....
புகைப்படங்கள்

MT New Diamond : 72 மணித்தியால தீயணைப்பின் பின்னர்

(UTV | கொழும்பு) – கிழக்கு கடற்பரப்பில் தீப்பிற்றிய எம்.டி நியுவ் டயமன்ட் (MT NEW DIAMOND) கப்பல் 72 மணித்தியால தீயணைப்பின் பின்னர்;...
உள்நாடு

நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக படகுகளில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் நாளை(07) மதியம் 12 மணி வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம்...
உலகம்

இந்தியாவில் ஒரே நாளில் 90,000 ஐ தாண்டிய தொற்றாளர்கள்

(UTV | இந்தியா) – இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 90,600 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
உள்நாடு

ஏழு பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 07 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(05) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுவணிகம்

முட்டை விலை ரூ. 2 இனால் குறைவு

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய முட்டையின் விலையானது நாளை(07) முதல் 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

குறைந்த வயதினை உடைய சுமார் 100 ஜோடிகள் கைது

(UTV | அநுராதபுரம்) – குறைந்த வயதினை உடைய சுமார் 100 ஜோடிகள் அநுராதபுரம் பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகும் நிலை

(UTV | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....
உள்நாடு

MT New Diamond தொடர்பில் ஆய்வு செய்ய விசேட குழு

(UTV | கொழும்பு) – கிழக்கு கடற்பரப்பில் தீப்பிற்றிய எம்.டி நியுவ் டயமன்ட் (MT NEW DIAMOND) கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள்...