Month : September 2020

உள்நாடு

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

(UTV | கொழும்பு) – மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
உள்நாடு

சவுதியில் உள்ள இலங்கையர்களுக்கு சலுகை

(UTV | கொழும்பு) – சவுதி அரேபியாவில் இருந்து வௌியேறும் இலங்கையர்களிடம் எவ்வித கட்டணங்களையும் அறவிடாதிருக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவல் 

(UTV | கொழும்பு)- MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பலத்த காற்று வீசும் காரணத்தால் இவ்வாறு மீண்டும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...
உள்நாடுவணிகம்

இரத்தினக்கல், தங்காபரண கைத்தொழில் மீது விதிக்கப்பட்ட வரி நீக்கம் 

(UTV | கொழும்பு)- இரத்தினக்கல் மற்றும் தங்காபரண கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14 வீத வருமான வரி மற்றும் தங்க இறக்குமதிக்கான 15 வீத வரியை நீக்குவதற்கு  ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி...
உள்நாடு

ஷானிக்கு எதிரான வழக்கின் 4வது சந்தேக நபர் நீதிமன்றில்

(UTV | கொழும்பு) – போலி சாட்சியங்களை தயார் செய்தமை தொடர்பில் ஷானி அபேசேகரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 4 ஆவது சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கம்பஹா நீதவான்...
உள்நாடு

போல்ரூம் நடனக் கூட்டமைப்பின் பதிவை இரத்து செய்து விசேட வர்த்தமானி

(UTV | கொழும்பு) – போல்ரூம் (Ballroom) நடன கலைஞர்களின் தேசிய கூட்டமைப்பாக விளங்கும் இலங்கை போல்ரூம் நடனக் கூட்டமைப்பின் பதிவை இரத்து செய்யும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி...
உலகம்

ட்ரம்ப் இற்கான வாக்குப் பிச்சையில் பின்லேடனனின் மருமகள்

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவில் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு ஆதரவாக ஒசாமா பின்லேடனனின் மருமகள் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
கேளிக்கை

பிரபல நடிகருக்கு நள்ளிரவில் நடந்த நிச்சயதார்த்தம்

(UTV | இந்தியா) – விஷ்ணு விஷாலின் காதலியான ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....
உள்நாடு

ராஜித உட்பட மூவருக்கு நீதிமன்ற அழைப்பாணை

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவரை ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது....
உள்நாடு

களுத்துறையில் 24 மணிநேர நீர்வெட்டு

(UTV | களுத்துறை) – களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம்(09) நள்ளிரவு 12 மணி முதல் 24 மணிநேர நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....